Ummodu Sernthidavae (உம்மோடு சேர்ந்திடவே), meaning "To Be With You" or "To Be Joined With You", is a Tamil worship song expressing a believer's longing to draw near to God, worship Him wholeheartedly, and glorify His holy name. May these lyrics encourage you to seek His presence and worship Jesus Christ with all your heart.
உம்மோடு சேர்ந்திடவே (Ummodu Sernthidavae) என் உள்ளம் வாஞ்சிக்குதே (En Ullam Vaanjikuthae) உம் நாமம் உயர்த்திடவே (Um Naamam Uyarthidavae) என் நாவு பாடிடுதே (En Naavu Paadiduthae)
ஆராதிப்பேன், ஆராதிப்பேன் (Aaradhippaen, Aaradhippaen) இயேசுவே, உம்மை ஆராதிப்பேன் (Yesuvae, Ummai Aaradhippaen) ஆராதிப்பேன், ஆராதிப்பேன் (Aaradhippaen, Aaradhippaen) உம்மை மாத்திரம் ஆராதிப்பேன் (Ummai Maathram Aaradhippaen)
என் பிரியனே... எந்தன் இயேசுவே (En Priyanae... Endhan Yesuvae)
உம் அன்பு பொழிந்திட வேண்டும் (Um Anbu Pozhindhida Vendum) அக்கினியாய் இறங்கிட வேண்டும் (Akkiniyaai Irangida Vendum) ஆவியினால் பிறந்திட வேண்டும் (Aaviyinaal Pirandhida Vendum) அபிஷேகம் பெற்றிட வேண்டும் (Abishegam Petrida Vendum)
சத்துருக்கள் எதிரே வந்தால் (Sathurukkal Ethirae Vandhaal) உம் வசனத்தால் நிலை நிற்பேன் (Um Vasanathaal Nilai Nirpaen) மதில்களை உடைத்தெறிந்தே (Mathilgalai Udaitherindhae) புது ஜீவன் பெற்றிடுவேன் (Pudhu Jeevan Petriduvaen)
என் பிரியனே... எந்தன் இயேசுவே (En Priyanae... Endhan Yesuvae)
Title: Ummodu Sernthidavae (உம்மோடு சேர்ந்திடவே)
Song Writer & Composer: Chris Stalin
Language: Tamil
Lead Vocals: Pastor Judson Samuel & Evangelist Chris Stalin
Music Arrangements: Prince Dani
Orchestration: Prince Dani & Chris Stalin
Harmony: Prince Dani & Chris Stalin
Keyboard & Flute: Prince Dani
Acoustic Guitar: Ruban MS
Electric Guitar: Dony Joseph
Bass Guitar: Dani J Stanley
Drums: Amal
Mix & Master: Sijin Varghese
Video Production: D-Movies (Don ValiyaVelicham)
© Copyright: Extolled Worship