Skip to main content

Extolled Worship

"Ennamulae"

SONGS LYRICS

Ennalumae (எந்நாளுமே), meaning "Forevermore", is a Tamil worship song declaring God's holiness, grace, and everlasting love. May these lyrics lead you into a deeper place of worship and draw you closer to Jesus Christ.

Song Lyrics

Verse 1

உலகத்தின் வெளிச்சமாம் என் கர்த்தரே (Ulagathin Velichamaam En Kartharae) என் கண்களை திறந்திடுமே (En Kangalai Thiranthidumae) என் பாவத்தை முற்றிலும் உடைத்திடவே (En Paavathai Mutrilum Udaithidavae) கல்வாரியில் மரித்தீரே (Kalvaariyil Maritheerae)

Chorus

உம்மையே ஆராதிப்பேன் (Ummaiyae Aaradhippaen) உம்மையே நான் துதிப்பேன் (Ummaiyae Naan Thudhippaen) உமக்காக என்றும் ஜீவிப்பேன் (Umakkaaga Endrum Jeevippaen) நீரே பரிசுத்தர் (Neerae Parisuthar) நீரே எந்தன் மீட்பர் (Neerae Endhan Meetpar) நீரே எந்தன் நண்பன் – எந்நாளுமே (Neerae Endhan Nanban – Ennalumae)

Verse 2

உலகத்தின் ராஜனாம் என் கர்த்தரே (Ulagathin Raajanaam En Kartharae) நீர் மகிமையில் வசிக்கின்றீர் (Neer Magimaiyil Vasikkindreer) பணிவுடனே நீர் இந்த உலகத்தில் வந்தீர் (Panivudanae Neer Indha Ulagathil Vandheer) உம் உயிரை நீர் எனக்கு தந்தீர் (Um Uyirai Neer Enakku Thandheer)

Chorus

உம்மையே ஆராதிப்பேன் (Ummaiyae Aaradhippaen) உம்மையே நான் துதிப்பேன் (Ummaiyae Naan Thudhippaen) உமக்காக என்றும் ஜீவிப்பேன் (Umakkaaga Endrum Jeevippaen) நீரே பரிசுத்தர் (Neerae Parisuthar) நீரே எந்தன் மீட்பர் (Neerae Endhan Meetpar) நீரே எந்தன் நண்பன் – எந்நாளுமே (Neerae Endhan Nanban – Ennalumae)

Bridge

வாழ் நாள்லெல்லாம் போதாததே (Vaazh Naalellaam Podhaadhadhae) உம் அன்பின் ஆழம் அளந்திடவே (Um Anbin Aazham Alandhidavae)

Final Chorus

உம்மையே ஆராதிப்பேன் (Ummaiyae Aaradhippaen) உம்மையே நான் துதிப்பேன் (Ummaiyae Naan Thudhippaen) உமக்காக என்றும் ஜீவிப்பேன் (Umakkaaga Endrum Jeevippaen) நீரே பரிசுத்தர் (Neerae Parisuthar) நீரே எந்தன் மீட்பர் (Neerae Endhan Meetpar) நீரே எந்தன் நண்பன் – எந்நாளுமே (Neerae Endhan Nanban – Ennalumae)

Song Credits

Title: Ennalumae (எந்நாளுமே)

Song Writers: Stanley Varghese, Chris Stalin, Ruban MS & Jobin Philip

Lead Vocals: Chris Stalin, Stanley Varghese & Jobin Philip

Sound Arrangements: Joshua

Mix & Master: David Selvam – Berakah Studios

Guitar: Ruban Madhavan

Flute: Prince

Release Date: 25 December 2023

© Copyright: Extolled Worship